ADDED : ஜூலை 20, 2025 04:47 AM
கோயில்
ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
ஆடி உற்ஸவம் - முகூர்த்த கால் நடுதல்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டார், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேல அனுப்பானடி, மதுரை, காலை 7:45 முதல் 8:45 மணிக்குள்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு கூட்டுப் பாராயணம், அபிஷேகம், அலங்காரம்: கற்பக விநாயகர் கோவில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
ஆனி பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, திருப்பல்லாக்கு வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரம், காலை 8:00 மணி, தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி, திருத்தேர் சேவை, இரவு 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தலையும் கலையும்: நிகழ்த்துபவர் - இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ஸத்ஸங்கம், கூட்டுப் பிராத்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
பொது
குருபூஜை விழா: தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், சிறப்புரை: வி.எச்.பி., சேதுராமன், ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, மாலை 6:15 மணி.
33வது ஆண்டு கருத்தரங்கம், 35வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா: வி.எஸ். செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: பேராசிரியர் சுப்பராயலு, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏற்பாடு: தொல்லியல் கழகம், காலை 10:45 மணி.
செல்லமே செல்லம் - கலைத் திருவிழா: லேடி டோக் கல்லுாரி, மதுரை, தலைமை: ரோட்டரி கவர்னர் கார்த்திக், சிறப்பு விருந்தினர்கள்: போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா, முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, பங்கேற்பு: மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள், ஏற்பாடு: மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள், கல்லுாரி ரோட்ராக்ட் கிளப், காலை 9:30 மணி.
சாய் மாண்டிசோரி பயிற்சி நிறுவன பட்டமளிப்பு விழா: ஓட்டல் சக்ரா ரெசிடன்சி, வண்டியூர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மதுரை வக்பு வாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்திரன், மதுரை துணை மண்டல ரயில்வே டி.எஸ்.பி., காமாட்சி, மனநல ஆலோசகர் முஹில், காலை 10:00 மணி.
காமராஜர் பிறந்தநாள் விழா: காமராஜர் அரங்கம், பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: உறவின்முறை தலைவர் வேட்டையார், சிறப்பு விருந்தினர்: முன்னாள் மடீட்சியா தலைவர் மணிமாறன், மாலை 5:00 மணி.
மதுரை தபால்தலை நிபுணர்கள், நாணயவியல் வல்லுநர்கள் சங்கம் மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.
சவுராஷ்டிர மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் பெற ஊர்வலம்: டி.எம்.எஸ். சிலை, முனிச்சாலை, மதுரை, காலை 10:30 மணி, ஆலோசனை, தீர்மானக் கூட்டம்: விஷேசா ஹால், முனிச்சாலை பஸ் ஸ்டாப், மதுரை, தலைமை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கிஷோர் குமார், ஏற்பாடு: சவுராஷ்டிர அரசியல் பிரதிநிதித்துவ கமிட்டி, காலை 11:00 மணி.
சிவாஜி நடித்த திருவிளையாடல் வைர விழா கொண்டாட்டம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: சென்னை கமலா சினிமாஸ் வள்ளியப்பன், ஒலி ஒளி விளக்கக்காட்சி: ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, ஏற்பாடு: அகில இந்திய சிவாஜி மன்றம், மதுரை சிவாஜி பைன் ஆர்ட்ஸ், மாலை 5:00 மணி.
பொதுக்குழு கூட்டம்: நோட்டு புத்தக அரங்கு, தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மதுரை நோட்புக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், பங்கேற்பு: தலைவர் அழகு, பேச்சாளர் சண்முக.ஞானசம்பந்தன், காலை 10:30 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
இலவச நீரிழிவு மருத்துவ முகாம்: விகாஷினி கட்டடம், 80 அடி ரோடு, அண்ணாநகர், மதுரை, ஏற்பாடு: டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், காலை 7:00 முதல் மாலை 4:30 மணி வரை.
இலவச பொது மருத்துவம், இதயம், காது, கண் பரிசோதனை முகாம்: குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மண்டபம், வாடிப்பட்டி, தலைமை: தலைவர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: ஏ.என்.டி., அறக்கட்டளை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாடம் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.ரெசிடன்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.