ADDED : அக் 31, 2025 01:54 AM
கோயில் தைலக்காப்பு உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மேட்டுக் கிருஷ்ணன் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளல், மாலை 5:00 மணி.
மலேசிய பத்துமலை தங்கமய முருகன் கும்பாபிஷேகம்: யோக விநாயகர் கோயில், பதிஸ் மஹால் வளாகம், சேவுக பெருமாள் நகர், சிவகங்கை ரோடு, விளத்துார், மதுரை, கணபதி பூஜை, வேதபாராயணம், காலை 6:30 மணி, மஹா பூர்ணாஹூதி, காலை 8:30 மணி, சுப்பிரமணியர் விக்ரகம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம், காலை 8:55 முதல் 9:20 மணிக்குள், மஹா அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, அன்னதானம், ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம், காலை 11:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 10:30 மணி
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி சமூக தொழில்முனைவு, நிலையான வளர்ச்சி குறித்து பயிற்சி: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: செயலர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், காலை 9:30 மணி.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடப் போட்டிகள், மதியம் 2:00 மணி.
மாணவர்கள் தலைமைப் பண்பு பயிற்சி: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, காலை 9:00 மணி, ஏற்பாடு: தென் மண்டல வாகன பொறியியல் சங்கம்- மதுரை பிரிவு.
பொது மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிப்பதில் உள்ள சவால்கள் - ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி: ஓட்டல் ராயல் கோர்ட், மேற்கு வெளிவீதி, மதுரை, பயிற்றுநர்: எழுத்தாளர் கன்ஷியாம் குமார் தேவன்ஷ், ஏற்பாடு: நியூ சரஸ்வதி ஹவுஸ், காலை 9:30 மணி.
குறுந்தானிய உணவுகளில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரித்தல் பயிற்சி: ஐ.ஜி.எஸ்.ஆர்., அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலர் நந்தாராவ், பயிற்றுநர்: கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.
வளர்ந்த இந்தியா 2047க்கான உற்பத்தித்திறன் உத்திகள்: மதுரை உற்பத்திக்குழு வளாகம், மஹபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் ஜெகன் மோகன், சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி ஓய்வு பெற்ற பொருளாதாரத் துறைத் தலைவர் முத்துராஜா, இரவு 7:00 மணி.
சர்வ சமய வழிபாடு: காந்தி மியூசியம், மதுரை, மாலை 4:30 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலர் மோகன், ஆசியுரை: கவிஞர் ரவி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.

