ADDED : டிச 25, 2025 06:19 AM
கோயில்
மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
சதயம் நட்சத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி,
தங்கமய முருகன் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால் குடம் எடுத்தல்: யோகா விநாயகர் கோயில் வளாகம், விளத்துார், பால் குடம் எடுத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:00 மணி.
நகரத்தார் பழமுதிர்சோலைப் பாதயாத்திரை சங்கம் 24 வது ஆண்டு விழா: அழகர் கோவில் அடிவாரம் நகரத்தார் மண்டபம், பால்குடங்கள் கட்டுதல், பூஜை, காலை 6:00 மணி, மலைக்கு புறப்படுதல், காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி முதல், மலையில் தங்கரதத்தில் சுவாமி புறப்படுதல், மாலை 6:00 மணி, மண்டபத்தில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்தல், இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: உமா, முன்னிலை: ஸ்ரீனிவாசன், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
மாணவர்களுக்கான 'சங்கத்தமிழ் மாலை' திருப்பாவை பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டிகள்: மதனகோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி, காலை 9:00 மணி முதல்.
தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - -வாசிநாதம் சுவாமி, சித்தாஸ்ரமம்,மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோகா தியான மையம், மாலை 5:00 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 1:00 மணி
திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* மார்கழி சத்ஸங்கம், திருபள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, மார்கழி நோன்பு தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியர் சவுந்திரராஜன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
திருவடி: நிகழ்த்துபவர் - மல்லி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
பாரம்பரிய கோலாட்ட விழா, கிருஷ்ணர் ஜெயந்தி, நவராத்திரி கொலு போட்டிகள்: பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தெலுங்கு பிராமணர்கள் சங்கம், ஸ்ரீ சேவா மண்டலி, மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.
ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி: சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்குமாசி வீதி, மதுரை, நாகமலை ரமண நாட்டியாலயா குழுவினரின் 'பகவான் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள்' நாட்டிய நாடகம், பரிசு வழங்குபவர்: உதவித் தலைவர் சந்திரசேகர், ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி.
'தெளிவு அறிவு: நிறுவனர் நினைவு மலர்' நுால் வெளியீட்டு விழா: ராமன் இல்லம், திருநகர், மதுரை, தலைமை: மன்றத் தலைவர் சொக்கலிங்கம், நுால் வெளியிடுபவர்: முன்னாள் மெர்ச்சன்ட் நேவி கேப்டன் மங்கள முருகன், ஏற்பாடு: கண்ணதாசன் நற்பணி மன்றம், மாலை 6:50 மணி.
பள்ளி, கல்லுாரி
தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் சிறப்புரை: தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, காலை 11:00 மணி, கிராம மேம்பாடு சிறப்புரை: மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம், போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி, மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், ஏற்பாடு:சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

