தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 06, 2026 10:04 PM

ADDED : ஜூலை 06, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 10:04 PM ADDED : ஜூலை 06, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 7

கோயில் * மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* 2ம் ஆண்டு பிரமோற்ஸவம்: ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயில், 1, மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, சுவாமி ராமர் திருக்கோலத்தில் திருப்பல்லக்கு புறப்பாடு, காலை 8:00 மணி, ஹனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

பக்தி சொற்பொழிவு * விசுவாமித்ரன் வேள்வி காத்தல்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி. தெரு, ஆனையூர் மெயின் ரோடு, உழவர்சந்தை எதிரே, கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மாலை 6:30 மணி.

பொது * ஹிந்தி மொழி சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

பள்ளி, கல்லுாரி * சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடல்: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், முன்னிலை: தலைவர் ஜெயராமன், ஏற்பாடு: கல்லுாரி சாலை பாதுகாப்பு குழு, காலை 10:00 மணி.

மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடைத் தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us