தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 19, 2026 06:56 PM

ADDED : ஜூலை 19, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 06:56 PM ADDED : ஜூலை 19, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 20

கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் தங்கச்சப்பரத்தில் பவனி, காலை 9:00 மணி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி.

பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ணமடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நித்ய பிரசாதம் சாஸ்வத நிதி கல்வெட்டு திறப்பு விழா: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: கோபிசன் எம்.எல்.ஏ., மதியம் 12:00 மணி, பாகவத சப்தாகம் சொற்பொழிவு, மதியம் 10:00 மணி முதல்.

பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மதிபாரதி, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி பாவாணர் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, 'கடல் கடந்த தமிழும், தமிழர்களும்' சிறப்புரை: தர்ஷினி, காலை 9:30 மணி முதல்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, காலை 11:00 மணி.

விளையாட்டு ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவுக் கோப்பை மாநில ஹாக்கி போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், மாலை 4:00 மணி.

மருத்துவம் முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75/1, அழகர்கோயில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை.

நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us