/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி/ பிப்.7 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி/ பிப்.7 க்குரியது
ADDED : பிப் 07, 2024 07:12 AM
ஆன்மிகம்
பிரதோஷ பூஜை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட்ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
பிரதோஷ பூஜை, செல்வ விநாயகர் கோயில், கஸ்டம்ஸ் காலனி, அய்யர் பங்களா, மதுரை, மாலை 4:15 மணி.
பக்தி சொற்பொழிவு
108 திவ்யதேச வைபவம் - நிகழ்த்துபவர்: தென்திருப்பேரை அரவிந்த் லோசனன் சாமி: மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சாகா சரணம் கோஷ்டி, மாலை 6:30 மணி.
பொது
மருத்துவ, ரத்ததான முகாம்கள்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, துவக்குபவர்: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்ப முரளி, ஏற்பாடு: நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காலை 10:00 மணி.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், மதுரை, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால் ஜெயராஜ், ஏற்பாடு: அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, மாலை 5:00 மணி.
பள்ளி, கல்லுாரி
கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, 'ஆர்' ஐ பயன்படுத்தி ஆய்வு தரவுகளை பகுப்பாய்வு செய்தல், பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் அசோக், ஏற்பாடு: கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை, காலை 9:00 மணி.
நுகர்வோர் உரிமை (போதைப் பொருள், மொபைல்போன்) குறித்த கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, உலக ஈரநில நாள், அஞ்சுகுடி, மதியம் 12:00 மணி, உருவப்பட ஓவியம், உதவி பேராசிரியை அனிதா, கல்லுாரி வளாகம், டெங்கு தடுப்பில் மாணவர் பங்களிப்பு:முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன், மதியம் 3:10 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, ஆடைகள், ஐம்பொன் சிலைகள் விற்பனை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

