ADDED : ஜன 30, 2024 07:24 AM
கோயில்
துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.
துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சரவணப் பொய்கை, காலை 8:00 மணி.
காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை : காலை 7:00 மணி.
சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
wஅம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30மணி.
பக்தி சொற்பொழிவு
அபிராமி அந்தாதி நிகழ்த்துபவர்-சொ.சொ.மீ.சுந்தரம்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், திருப்புகழ் இன்னிசை, மாலை 6:30 மணி, சொற்பொழிவு, மாலை 7:00 மணி
தியாகராஜ ஆராதனை உற்ஸவம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தியாகராஜ உத்ஸவ கமிட்டி, ஸத்குரு சங்கீத சமாஜம், உஞ்சவிருத்தி, காலை 7:00 மணி, 'கோவூர் பஞ்சரத்னம்'- இசைச்சித்திரம், காலை 11:45 மணி, இசைக்கல்லுாரி மாணவர்களின் நிகழ்ச்சிகள், மாலை 5:30 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி
மகாத்மா காந்தி நினைவு நாள்: காந்திய சிந்தனை கல்லுாரி, காந்தி மியூசியம், மதுரை, 'காண்போம் காந்தியை' திரைப்படம் திரையிடல், பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவர்கள், காலை 10:00 மணி.
சர்வோதய தினவிழா: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் வானதி, பங்கேற்பு: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரா, பேராசிரியை ஜோஸ்பின் வனிதா, காலை 11:00 மணி.
பல்திறன் கலைப் போட்டிகள்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: விஜயராகவன், செயலாளர், ஏற்பாடு: சுயநிதிப் பிரிவு, சமூக பணித்துறை, காலை 9:00 மணி.
பொது
மகாத்மா காந்தி நினைவு தினம்: காந்தி மியூசியம், மதுரை, காந்தி சிலை, அஸ்தி பீடத்திற்கு மாலை அணிவித்தல், பங்கேற்பு:தலைவர் நெல்லை பாலு, ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், காலை 9:30 மணி.7
விளையாட்டு
தேசிய கேலோ விளையாட்டுப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, 4ம் நாளாக கோ கோ போட்டிகள், காலை 10:30 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.