sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 06, 2024 06:06 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தனுர்மாத பூஜை, நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காலை 5:30 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

ஜெகம் புகழும் புண்ணிய கதை: நிகழ்த்துபவர் - வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார், விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், மீனாட்சி நிலையம், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

விளையாட்டு விழா: மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, தலைமை: தலைவர் பிச்சைப்பாண்டியன், செயலாளர் சிவக்குமார், பங்கேற்பு: ஜெயபிரபா ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மதியம் 3:00 மணி.

அறிவியல் கண்காட்சி: அமிர்தா வித்யாலயா பள்ளி, திருப்பரங்குன்றம், பங்கேற்பு: மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரி ஓய்வுபெற்ற முதல்வர் அருணா, காலை 9:00 மணி முதல்.

பொது

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 99ம் ஆண்டு நிறைவு விழா: சங்க கட்டடம், காமராஜர் ரோடு, தலைமை: தலைவர் ஜெகதீசன், பங்கேற்பு: அமைச்சர் சக்கரபாணி, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மாலை 5:00 மணி.

சக்தி சங்கமம் - மகளிர் மாநாடு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவி தாசி, பங்கேற்பு: தெலங்கானா கவர்னர் தமிழசை, உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, ஸ்ரீமதி, வழக்கறிஞர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: கேசவ சேவா கேந்திரம், மாலை 4:00 மணி.

சத்குரு சங்கீத சமாஜம் 72 ம் ஆண்டு விழா - இசை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, கடம் - கார்த்திக், மாலை 6:00 மணி.

வைகை ஆறு வளம் மீட்பு பயண திட்டம் - களப்பணி விளக்கக்கூட்டம்: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, ஏற்பாடு: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், காலை 10:00 மணி.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு புகழஞ்சலி, மவுன ஊர்வலம்: வடக்கு - மேலமாசி வீதி சந்திப்பு, மதுரை, ஊர்வலம் தொடங்குமிடம்: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஏற்பாடு: தே.மு.தி.க., காலை 9:00 மணி.

பெண்களுக்கு எதிரான வன்முறையும், அதை தடுக்கும் பயணத்தில் இன்றைய தலைமுறையும் - கலந்துரையாடல்: ஓட்டல் வி கிராண்ட், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு வழிகாட்டுதல் குழு, காலை 10:00 மணி.

ஆஸ்திரேலியாவில் சமூகமொழிக்கல்வியும், தமிழ்க்கல்வியும் - பேச்சரங்கம்: உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், பேசுபவர்: சிட்னி சமூகமொழி பாடசாலைகள் கூட்டமைப்பு துணைத்தலைவர் நந்தகுமார், காலை 11:00 மணி.

வியாபாரிகளை பாதுகாக்ககோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மண்டல தலைவர் மைக்கேல்ராஜ், ஏற்பாடு: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை, காலை 11:00 மணி.

சமத்துவ பொங்கல் விழா: தும்பைப்பட்டி, ஏற்பாடு: மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு, வசந்தோதயா அறக்கட்டளை, காலை 9:00 மணி.

பிரீமியர் சமையல் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இலவச சர்வீஸ் முகாம்: 12, ஜவஹர் தெரு, காந்திநகர், 1, லட்சுமிபுரம் 5வது தெரு, மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி

மடீட்சியாவின் கல்யாண கண்காட்சி: தமுக்கம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

காட்டப்பேப் - ஆடைகள், நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

சர்வதேச ரோபோடிக் பறவைகள் கண்காட்சி, வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி: தமுக்கம், மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us