sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : மார் 03, 2024 06:06 AM

Google News

ADDED : மார் 03, 2024 06:06 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

அம்மன் தேரில் எழுந்தருளுதல்: மந்தைபகவதி அம்மன் கோயில், குன்னாரம்பட்டி, இரவு 10:00 மணி.

தேய்பிறை அஷ்டமி கால பைரவர் யாகம், நவசக்தி விநாயகர் கோயில், டீன்ஸ் குவாட்டர்ஸ், புதுநத்தம் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சம்போ சிவ சம்போ: நிகழ்த்துபவர் - ஸ்ரீநிவாசன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி.

கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துவோர் - சிவானந்த சுந்தரானந்தா, கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

அற்றம் காக்கும் கருவி: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணர் சீடர்கள்: நிகழ்த்துபவர் - கணேசன், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது

பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்: பஸ் ஸ்டாண்ட் அருகில், மேலுார், ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., தலைமை: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: திருச்சி சிவா எம்.பி., மாலை 6:00 மணி.

வைகை ஆறு புனரமைப்பு தன்னார்வ திட்டம் களப்பணியாளர்கள் சந்திப்பு: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தலைமை: ஒருங்கிணைப்பாளர் குருசாமி, மதியம் 3:00 மணி.

இசை நிகழ்ச்சி: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஸ்ரீமதி மாலா-புல்லாங்குழல், சம்பத்-வயலின், ரவி-மிருதங்கம், மாலை 6:30 மணி. காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி: ஆரோ லேப், வீரபாஞ்சான், மதுரை,ஏற்பாடு: காந்தி மியூசியம், தலைமை: கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.

லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: கட்சி அலுவலகம், ஜீவா ரோடு, செல்லுார், மதுரை, ஏற்பாடு: அனைத்து மக்கள் நீதிக்கட்சி, காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குதல்: தினமலர் அலுவலகம், டி.வி.ஆர்.ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை, காலை 7:00- மாலை 5:00 மணிவரை.

இலவச பொது மருத்துவ முகாம்: திருமகள் தியேட்டர், சமயநல்லுார், ஏற்பாடு: நேத்ராவதி மருத்துவமனை, வைகை நகர் இளைஞர் நற்பணி மன்றம், காலை 10:00 மணி.

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு: ஊராட்சி அலுவலகம், ஒத்தக்கடை, ஏற்பாடு: யானைமலை கிரீன் பவுண்டேஷன், காலை 7:30 மணி.

கண்காட்சி

காசாகிராண்ட் சென்னை பிராப்பட்டி ேஷா: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00- இரவு 8:00 மணி.

சுபிட்சம் தரும் ஆன்மிக பொருட்கள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00- இரவு 9:30 மணி.

      Dinamalar
      Follow us