கோயில்
மாசி மாத பூக்குழி உற்ஸவம்: திரவுபதியம்மன் கோயில், திருவாதவூர், கொடியேற்றம், இரவு 7:00மணி.
மஹா சிவராத்திரி: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோவில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, நிகழ்வு: ஐந்துமுக கப்பரை, ஏற்பாடு: திருமலைச்சாமி பூஜாரி்யார், குருசாமி பூஜாரியார், ராஜகோபால் சிவாச்சாரியார், காலை 10:00 மணி.
ராஜ ராஜேஷ்வரி அம்மன் சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, கூட்டுப் பாராயணம், மாலை 6:00 மணி.
உழவாரப்பணி: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 மணி.
உழவாரப்பணி: கூடலழகர் கோயில், மேலவடம்போக்கித் தெரு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
இராமாயண தத்துவம் நிகழ்த்துபவர்- கணேசன்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ஆராதனை சொற்பொழிவு நிகழ்த்துபவர்- தேவமாணிக்கம்: கிறிஸ்து ஆலயம், ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பொது
நுால்கள் வெளியீட்டு விழா: மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: பி. வரதராசன், பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: புரட்சி பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.
சித்தர்கள் சிந்தனை கருத்தரங்கம்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்புரை: மா.இளங்கோ, ச. ஞானசம்பந்தன், ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
மாநகராட்சி குறைதீர் முகாம்: மண்டலம் 1 அலுவலகம், ஆனையூர், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ் குமார், மண்டல தலைவர் வாசுகி, காலை 10:00 மணி.
மகளிர் தின பாராட்டு விழா: புஷ்பம் அரங்கம், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: கண்ணம்மாள் ராபர்ட், ஏற்பாடு: அஞ்சல் நகர் மற்றும் பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மாலை 4:00 மணி.
வறியோருக்கு உணவு வழங்கும் திட்டம்: காந்தி மியூசியம் அருகே, தமுக்கம் ரோடு, மதுரை, ஏற்பாடு - அட்சய பாத்திரம் டிரஸ்ட், மதுரை, தலைமை: நெல்லை பாலு, சிறப்பு விருந்தினர் - நடிகர் வையாபுரி, மாலை 6:00 மணி.
மகளிர் தின விழா: குரு கார்டன், கருப்பாயூரணி, மதுரை, ஏற்பாடு: குரு மருத்துவமனை, பங்கேற்பு: டாக்டர்கள் பாலமுருகன், கல்பனா, தாய்மை அடைவது பெண்ணின் உரிமையே, சமுதாயக் கட்டாயமே-பட்டிமன்றம், தலைமை: பேராசிரியர் சாலமன் பாப்பையா, மாலை 5:00 மணி.
யோகா, தியானம்:
இலவச மூச்சு மற்றும் தியானப் பயிற்சி: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 முதல் 7:00 மணி வரை.
கண்காட்சி
ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

