/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள் / ஏப். 20 மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள் / ஏப். 20 மதுரை
ADDED : ஏப் 20, 2025 04:24 AM
கோயில்
பூச்சொரிதல் விழா: மாரியம்மன்கோயில், தெப்பக்குளம், மதுரை, அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி தெப்பக்குளம் சுற்றி வருதல், அபிஷேகம், இரவு 7:25 மணி.
காலபைவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக, அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம்: நிகழ்த்துபவர்---கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக்கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
திருக்குறளும், மகாபாரதமும்: நிகழ்த்துபவர் -- கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின்சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேஷன், இரவு 7:00 மணி.
நாமசங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23.டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
பொது
போதையில்லா தமிழகம் -- விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் முதல் காந்தி மியூசியம் வரை, மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், துவக்கி வைப்பவர்: அமைச்சர்மூர்த்தி, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, காலை 7:00 மணி.
பராசக்தி பள்ளிகளின் ஆண்டு விழா: முத்துராமசாமி-ஆண்டாள் திறந்தவெளி அரங்கு, எஸ்.கோட்டைப்பட்டி, பேரையூர், தலைமை: தாளாளர் ஜெகதீசன், காலை 10:00 மணி.
பிரியங்கா கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் துவக்க விழா: மேலமாசி வீதி, முருகன் இட்லி கடை எதிரில், மதுரை, துவக்கி வைப்பவர்: தங்கமயில் ஜூவல்லரி இணை மேலாண்மை இயக்குனர் ரமேஷ், காலை 9:00 மணி.
27ம் ஆண்டு விழா, 12ம் ஆண்டு கே.ஆர். பரமசிவம் ரத்ததான குழும தொடக்க விழா, மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், 4 ஏ, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தெரு, முனிச்சாலை, மதுரை, தலைமை: வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்: எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஹனுமந்தராவ், ஏற்பாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், காலை 10:00 மணி.
மாவட்டத் தலைவர் பதவியேற்பு விழா: தாம்ப்ராஸ் டிரஸ்ட் மகால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, பங்கேற்பு: தாம்ப்ராஸ் தேர்தல் அதிகாரி குருராஜன், தலைவர் ஜெயஸ்ரீ, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 10:00 மணி, ஸ்ரீஞானனந்த நாம சங்கீர்த்தன மண்டலி, மாலை 4:00 மணி.
தபால், நாணயவியல் சேகரிப்பாளர் சங்க கூட்டம்: சவுராஷ்டிராமேல்நிலைப்பள்ளி பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சுவாமியப்பன், செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.
உலக மரபு விழாவை முன்னிட்டு கிராமிய கலைநிகழ்ச்சிகள்:திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
37ம் ஆண்டு விழா: சந்திர குழந்தை கல்யாண மஹால், தெப்பக்குளம், மதுரை, தலைமை: செயலாளர் முகம்மது முஹையுத்தீன், துவக்கி வைப்பவர்: தலைவர் சுகுமாறன், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, எம்.பி., வெங்கடேசன்,மேயர் இந்திராணி பொன்வசந்த், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன், ஏற்பாடு: மதுரை காபி, டீ வர்த்தகர் சங்கம், காலை 10:30 மணி.
மருத்துவம்
பொது, மூட்டு வலி சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: சுகப்பிரியா மருத்துவமனை, கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.