கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: அளிப்பவர் -- கமலா பழனியப்பன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, மாலை 4:00 மணி.
அரவிந்தரின் சாவித்ரி: நிகழ்த்துபவர் -- சத்யா, அரவிந்தர் சொசைட்டி, லைக்கோ வளாகம், அண்ணா நகர், மதுரை, காலை 11:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதாபவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: சூரஜ் பாதே, முன்னிலை: ஜனார்த்தனன்பாபு, காலை 7:30 மணி.
கீதை ஜெயந்தி: நிகழ்த்துபவர் - - கீதாலயா நிறுவனர் சரோஜினி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 4:25 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
பள்ளி, கல்லுாரி
கீதை சொல்லும் போட்டி: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, வடக்கு வெளி வீதி, மதுரை, தலைமை: சிவயோக்ஞானந்தா, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், ஏற்பாடு: சின்மயா மிஷன் மதுரை, காலை 9:00 மணி.
பொது
இவால்வ் -- இளம் தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல்: ஓட்டல் கோர்ட்யார்ட், மதுரை, பங்கேற்பு: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மாலை 4:00 மணி.
பாடல், இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிகள்: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, தலைவர்: ஷோபனா ராமச்சந்திரன், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், காலை 9:00 மணி முதல்.
எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் நினைவு புகழஞ்சலி: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, சிறப்புரை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், முன்னாள் துணைவேந்தர் திருமலை, ஏற்பாடு: உலகத் திருக்குறள் பேரவை, இலக்கிய அமைப்புகள், காலை 10:00 மணி.
ரோடு, பாதாள சாக்கடை வசதி வேண்டி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்: விவேகானந்தர், எம்.ஜி.ஆர்., தெருக்கள், வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி.
மருத்துவம்
சிறுநீரகவியல் குறித்த கருத்தரங்கு: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, கருத்தரங்கு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், செயலாளர் டாக்டர் பால் வின்சென்ட், காலை 9:00 மணி முதல்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம்: அரவிந்த் கண் மருத்துவமனை, திருமங்கலம், ஏற்பாடு: திருமங்கலம் சிட்டி லயன்ஸ் சங்கம், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.