/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள் நவ. 25/12 க்கு உரியது
/
இன்றைய நிகழ்ச்சிகள் நவ. 25/12 க்கு உரியது
ADDED : நவ 25, 2024 05:21 AM
கோயில்
சங்காபிஷேகம்: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர், கூடல் நகர், மதுரை, மாலை 6:00 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
இரண்டாவது சோமவாரம்: முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோயில், மதுரை, காலை 11:00 மணி.
இரண்டாம் சோமவாரம் பூஜை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணா நகர், மதுரை, காலை 9:00 மணி, 108 சங்காபிஷேகம்: மாலை 5:00 மணி.
பூஜையும், அன்னதானமும்: விவேகானந்த முனீஸ்வரர் ஜீவ சமாதி கோயில், பாண்டியராஜபுரம், பெத்தானியாபுரம், மதுரை, காலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
காலும், காடும்: நிகழ்த்துபவர் சுந்தரம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் -சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம்,காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்: கிழக்கு வட்டார வளமையம், அரசு பெண்கள், மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, காலை 10:00 மணி.
சர்வதேச செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஆசிய பசிபிக் பல்கலை பயிற்சியாளர் ஜோனத்தான், ஏற்பாடு: யுனஸ்கோ, சி.எஸ்.ஐ., செவிலியர் கல்லுாரி ஜெயராஜ் அன்னபாக்கியம், காலை 9:30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
இரணீயம்: பேரிடர் மேலாண்மை, தலைமை: உதவித்தலைமை ஆசிரியர் அகிலாண்டேஸ்வரன், காலை 10:00 மணி, ரத்ததானச் சிந்தனை: தலைமை - அமுதன், மாலை 5:00மணி, ஏற்பாடு: சேதுபதி மேனிலைப்பள்ளி.
பரவை: தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு: பேசுபவர் - தமிழாசிரியர் ஜெயராஜ், காலை 10:00 மணி, இயற்கையோடு இயைந்த வாழ்வு, பேசுபவர்: ஆசிரியர் சகாய குமார், மதியம் 2:00 மணி, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி.
கோவில்பாப்பாகுடி: போதை ஒழிப்பு, டெங்கு, மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்: காலை 10:00 மணி, டிஜிட்டல் கல்வியும் இன்றைய மாணவியரும், பேசுபவர்: உதவிப் பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாலை 5:00 மணி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
சாமநத்தம்: சிறப்பு கண் பரிசோதனை முகாம்: வழங்குபவர்- மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காலை 9:00 மணி, நுகர்வோர் பாதுகாப்பின் முக்கியத்துவம், பேசுபவர்: ஆசிரியை இன்பவள்ளி, மதியம் 2:00 மணி, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி.
கோட்டையூர்: வழியெங்கும் வாய்ப்புகள்: பேசுபவர் - உதவி ஆய்வாளர் காசிப்பாண்டி, ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப் பள்ளி, காலை 10:00 மணி.
ராஜாக்கூர்: மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் முறை: தலைமை ஊராட்சித் தலைவர் உமா, காலை 9:30 மணி, விவசாய தேவைகளுக்கு வங்கி சேவையை பயன்படுத்திக் கொள்ளும் முறை: தலைமை பள்ளிச் செயலாளர் பொன்னம்பலம், மாலை3:00 மணி, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளி.
கொடிமங்கலம்: மரக்கன்று நடுதல்: மேற்பார்வை: ஆசிரியர்கள் அய்யனார், பரமசிவம், காலை 9:30 மணி, கல்வியும், சமுதாயமும் பேசுபவர்கள்: ஆசிரியர்கள் முத்துக்குமார், நாகராஜன், மதியம் 2:30 மணி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி.
வேங்கடசமுத்திரம்: கண் மருத்துவ முகாம்: தலைமை - டாக்டர் கவிதா, காலை 8:00 மணி, போதைப் பொருள் ஒழிப்பு கருத்துரை: பேசுபவர் -போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டர் சேவுக ராஜன், மாலை 6:00 மணி, ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் பள்ளி.
மணியஞ்சி: எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு: தலைமை: முதுகலை ஆசிரியை தங்கமாலதி, சிறப்புரை: கேர் தொண்டு நிறுவனம் பாலு,காலை 7:00 மணி, அலைபேசியும், மாற்று சிந்தனையும் கருத்தரங்கு: தலைமை: துணை முதல்வர் சத்யா, சிறப்புரை: பேராசிரியர் யாதவர்கல்லுாரி நவநீதருஷ்ணன், மாலை 4:00 மணி, ஏற்பாடு: மீனாட்சி மெட்ரிக் பள்ளி.
பொது
அ.தி.மு.க., ஆய்வுக் கூட்டம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: அமைப்புச் செயலாளர் செல்லுார் ராஜூ, பங்கேற்பாளர்கள்: அமைப்புச் செயலாளர் செம்மலை, துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., காலை10:00 மணி.
அ.தி.மு.க., ஆய்வுக் கூட்டம்: மரகதம் மகால், திருப்பரங்குன்றம், தலைமை: அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா, பங்கேற்பாளர்கள்: அமைப்புச் செயலாளர் செம்மலை, துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், ஏற்பாடு: மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மதியம் 3:00 மணி.
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து போராட்டம்: மத்திய வங்கி, வடக்குவெளிவீதி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மாநிலதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், காலை 10:00 மணி.
மார்க்சிஸ்ட் கம்யூ.,மதுரை நகர் மாநாடு: மஹா மகால், வைத்தியநாதபுரம், மதுரை, தலைமை: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 9:30 மணி.
மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்: வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒத்தக்கடை, மதுரை, தலைமையுரை: இயக்குனர் சாந்தி, முன்னிலையுரை: முதல்வர் மகேந்திரன், பேராசிரியர் தலைவர் பூச்சியியல் துறை சந்திரமணி, ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை, தேசிய தேனீ வாரியம், இந்திய அரசு, காலை 11:00 மணி.
மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: அமைச்சர் மெய்யநாதன், காலை 11:00 மணி.