sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச. 8க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச. 8க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச. 8க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச. 8க்குரியது


ADDED : டிச 08, 2024 05:14 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், இம்மையில்நன்மை தருவார் கோயில், கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் -அவனியாபுரம், வீரராகவப் பெருமாள் கோயில், தெற்குமாசி வீதி, முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், ஏற்பாடு: ஹிந்து கோயில் பாதுகாப்பு இயக்கம், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு, காலை 9:00 மணி முதல்.

ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் 182ம் ஜெயந்தி விழா ஆலோசனைக் கூட்டம்: கீதா நடன கோபால் நாயாகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைவர் ப்ராகஷ் குமார் திம்மா, முன்னிலை: கவுரவ தலைவர் வக்கீல் ராமசுப்பிரமணியன், காலை 10:30 மணி.

ஸ்ரீ பைரவாஷ்டமி பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 4:30 மணி முதல்.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின்சபை, விசுவாசபுரி, மதுரை, பேசுபவர்: தேவமாணிக்கம், காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

மீனாட்சியின் கருணை: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம்,மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: விவதா அருண் முன்னிலை: பூர்ணிமா, காலை 7:30 மணி.

ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி: நிகழ்த்துபவர் -- சத்யசாய், அரபிந்தோ சொசைட்டி, லைக்கோ வளாகம், அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணா நகர், மதுரை, காலை 11:15 மணி.

பொது

26வது மதுரை சர்வதேச ஆவணப்படம், குறும்படவிழா: ஐடியாஸ் மையம், வாழைத்தோப்பு, சிந்தாமணி ரோடு, மதுரை, ஏற்பாடு: மதுரை மீடியா அண்ட் பிலிம் ஸ்டடீஸ் அகாடமி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

தேசிய கலாசார கலைத் திருவிழா போட்டிகள்: யாதவா பெண்கள் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மஹன்யாஸ் நிர்வாக இயக்குனர் கணேசன், எஸ்.வி.எஸ்., நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர், ஏற்பாடு: மதுரை ஸ்ரீ காலகேந்திரா கலை, கலாசார அகாடமி, காலை 7:45 மணி முதல்.

ஆல்பர்ட் விக்டர் பாலம் 138ம் ஆண்டு விழா: அழகர் இறங்கும்ஆற்றங்கரை அருகில், மதுரை, தலைமை: தலைவர் ராஜன், சிறப்பு விருந்தினர்: அரசு அருங்காட்சிய காப்பாளர் மருதுபாண்டியன், மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன்,ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 9:00 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கானடி.என்.பி.எஸ்.சி., குருப் 4 இலவச பயிற்சி: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சிநகர், வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல்.

மனநலம் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் பராமரிப்பாளர்கள்: எம்.எஸ். செல்லமுத்து கார்டன்ஸ், அழகர் கோவில் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர்கள் ஜெயபாலன், பரந்தாமன், காலை 11:00 மணி.

புத்தரின் அறிவொளி தினம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், சிறப்புரை: தர்ம விஜய மகா விகார டிரஸ்ட் அறங்காவலர் அனுராதா, அக்குபஞ்சர் பயிற்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, காலை 10:00 மணி.

பாரம்பரிய நடை பயணம்: கைத்தறி நகர், நிலையூர், சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், வரலாற்று ஆய்வாளர் சேதுராமன், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, பாரம்பரியம், வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், நகர்புற மண்டலத்தின் தென்மதுரை வட்டார களஞ்சியம், மாநில சுற்றுலாத்துறை, டிராவல் கிளப், இன்டாக், காலை 8:00 மணி.

விளையாட்டு

18வது மாநில அளவிலான ஷார்ட் கோர்ஸ் நீச்சல் போட்டி பரிசளிப்பு விழா: ரேஸ்கோர்ஸ், மதுரை, தலைமை: மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ், பரிசு வழங்குபவர்: தலைவர் திருமாறன், சிறப்பு விருந்தினர்: செயலாளர் சந்திர சேகரன், ஏற்பாடு: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், அக்வாடிக் அசோசியேஷன், மாலை 5:00 மணி.

குழந்தைகளுக்கான இயற்கை தினம்: சக்தி விடியல் பயிற்சி வளாகம், முத்துப்பட்டி, மதுரை, காலை 10:00 மணி.

கண்காட்சி

விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

காந்தி சில்ப் பஜார் - கைவினைப் பொருட்களின் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

20க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் கார், டூவீலர் விற்பனை, கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி முதல்.

மருத்துவ முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்: கிரேஸ் மெட்ரிக் பள்ளி, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்மணி அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us