/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜன. 5க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜன. 5க்குரியது
ADDED : ஜன 05, 2025 05:06 AM
கோயில்
எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி.
திருவாதிரை திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாணிக்கவாசகர் புறப்பாடு, திருவாட்சி மண்டபம், திருவெம்பாவை பாடல்கள் பாராயணம், இரவு 8:00 மணி.
திரு அத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 9:30 மணி.
மார்கழி தமிழிசை விழா: இம்மையில் நன்மைதருவார் கோயில், மதுரை, தேவாரத் திருமுறை இன்னிசை: நிகழ்த்துபவர்கள் - - அறக்கட்டளைமாணவர்கள், சிறப்பு விருந்தினர்: தர்மராஜ சிவம், ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை அறக்கட்டளை, மாலை 5:30 மணி முதல்.
திருஅத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.
திருஅத்யயன உற்ஸவம் -- பெரிய திருமொழி தொடக்கம் - திருவாராதனம், சாத்துமுறை, காளமேகப் பெருமாள் கோயில்,திருமோகூர், காலை 9:00 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவசமாணிக்கம், ராஜா, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை:சபரீஷ்பாபு, காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் -- உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.
சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.
பள்ளி, கல்லுாரி
என்.எஸ்.எஸ்., முகாம்: கள்வேலிப்பட்டி, யோகா, தியானப் பயிற்சி: பயிற்சி அளிப்பவர் - - உதவிப் பேராசிரியர் தர்மராஜா,காலை 6:00 மணி, பெண் கல்வியின் அவசியம்: பேசுபவர் - - இணைப் பேராசிரியர் முரளி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மாலை5:00 மணி.
பொது
பிராமணர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றக்கோரி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம்: பழங்காநத்தம், மதுரை, தலைமை: நிறுவனர் அர்ஜூன் சம்பத், பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், திருமாறன், ஆறுமுகம், காலை 9:00 மணி.
சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: பாட்டு --- ஸ்ரீரஞ்சனி, வயலின் -- காயத்ரி ஷிவானி, மிருதங்கம் -- சாய்ராம், கஞ்சிரா -- ராஜகணேஷ், மாலை 6:00 மணி.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, திருவள்ளுவர் கழக கூட்டம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடிவீதி, மதுரை, இரவு 7:00 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கான அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிராசபா, 23, மீனாட்சி மெயின் ரோடு, வில்லாபுரம், குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், காலை 10:00 மணிமுதல்.
விளையாட்டு
பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான அண்ணாதுரை மாரத்தான் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.
கண்காட்சி
காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00மணி வரை.
ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ் விற்பனை கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 9:00 மணி முதல்.
மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம்: புஷ்பகனி திருமண மண்டபம், பாலமுருகன் கோயில் 2 வது தெரு, புது விளாங்குடி, மதுரை, ஏற்பாடு: தமிழ்மணி டிரஸ்ட், தலைமை: முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, காலை 10:00 மணி.