sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 28, 2025 06:27 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மஹா சிவராத்திரி விழா: சித்தி விநாயகர் கோயில், 16, கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி 3வது தெரு, மதுரை, ஆனந்த கீதம் இசைக்குழுவின் பக்திப்பாடல், தத்துவப்பாடல், பஜனை, ஸ்ரீமந் நடன கோபால நாயகி கலைக்குழு வேதபாடசாலை மாணவர்களின் தீபகேளி பிருந்தாவனக் கோலாட்டம், மாலை 6:00 மணி.

மகா சிவராத்திரி விழா: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, அமாவாசை சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி, ஐந்துமுககப்பரை மாசி வீதிகளில் வலம் வந்து தத்தனேரியில் மயான பூஜை, இரவு 11:00 மணி.

கும்பாபிஷேகம் - விக்னேஸ்வர பூஜை: செல்வ விநாயகர் கோயில், வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, காலை 7:30 மணி, முதல்கால யாக பூஜைகள், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தனம், ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, மாலை 6:30 மணி.

லலிதா சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன்,மதுரை,இரவு 7:00 மணி.

திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, தாம்ப்ராஸ் டிரஸ்ட் மஹால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

மருத்துவத்துறை பொருட்கள் வழங்குதல், விநியோக செயல்திறனை மேம்படுத்துதல் குறித்து சர்வதேச 'யுவா' ஆய்வரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, துவக்கி வைப்பவர்: தொழில் முனைவியல் துறைத் தலைவர் சிவக்குமார், சிறப்புரை: திருவனந்தபுரம் எஸ்.எம்.சி.எஸ்.ஐ., மருத்துவ மேலாண்மை கல்லுாரி முதல்வர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 9:00 மணி.

அறிவியல் கண்காட்சி: எஸ்.ஆர்.எம்., மதுரை பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, பொட்டப்பாளையம்,தலைமை: முதல்வர் துரைராஜ், துணை முதல்வர் சம்பத், சிறப்பு விருந்தினர்: மதுரை ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் மகேஸ்வரி, காலை 10:00 மணி.

கல்லுாரி நாள், விளையாட்டு விழா: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, சத்திரப்பட்டி, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினர்கள்: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, தொழிலதிபர்கள் லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, காலை 10:30 மணி.

ஆண்ட்ராலஜி படிப்புகளின் அவசியமும் வேலைவாய்ப்புகளும் குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: போரஸ் நிறுவன தொழில்நுட்ப தலைவர் புருஷோத்தமன், காலை 10:00 மணி, தொழில் முனைவோர் ஆர்வத்தை லாபமாக மாற்றுதல் குறித்து சிறப்புரை: பாம்பே பலுாடா ஐஸ்கிரீம் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி, காலை 10:30 மணி.

அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி 9வது ஆண்டுவிழா: அரபிந்தோ மீரா பள்ளி, நேருநகர், மதுரை, தலைமை: சேர்மன் சந்திரன், மேலாண்மை இயக்குநர் அபிலாஷ், சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் மூர்த்தி,உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை, போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 11:00 மணி.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்: நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, பெருங்குடி, தலைமை: தமிழ்நாடு இறையியல் கல்லுாரி முதல்வர் மார்கரெட் கலைச்செல்வி, மதுரை காமராஜ் பல்கலை மகளிர் படிப்பு மைய இயக்குநர் ராதிகா தேவி, சிறப்பு விருந்தினர்கள்: திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, காலை 10:00 மணி.

ஆசிரியர் மேம்பாட்டுக்கான ஏ.ஐ.கருவிகள் குறித்த காணொலி கருத்தரங்கு, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதியம் 2:00 மணி, ஏற்பாடு: ஆங்கிலத்துறை.

பொது

தியாகிவைத்தியநாதய்யர் நினைவு சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பேசுபவர்: எழுத்தாளர் ரஞ்சனி பாசு, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

ரைஸ் அண்ட் ஷைன் - சிறப்பு குழந்தைகளுக்கான பேஷன் ஷோ: விஷால் டி மால், மதுரை, மாலை 6:00 மணி.

புதிய தொழில், சிறிய முதலீடு, லாபம் அதிகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினர்: ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ராஜா, மாலை 4:30 மணி.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா:சீர்வரிசை பொருட்களை வழங்குபவர் : அமைச்சர் தியாகராஜன், ஆர்.எம். மகால், எஸ்.பி..ஓ.ஏ. 2வது காலனி, முதல் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 10:00 மணி.

மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம்: மனுக்களை பெறுபவர் : அமைச்சர் மூர்த்தி, எம்.எஸ்.மகால்,பரவை,மதுரை, காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us