sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 10, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் - 8ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் மரச் சப்பரத்தில் சித்திரை வீதிகள் புறப்பாடு, காலை 7:00 மணி, அம்மனும், சுவாமியும் சிம்மாசனத்தில் நான்கு சித்திரை வீதிகள் புறப்பாடு, கம்பம் மண்டகப்படி, இரவு 7:00 மணி.

பங்குனிப் பெருவிழா - 4ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கில் வீதி உலா, காலை 10:00 மணி, சேஷவாகனத்தில் வீதி உலா, கோயில் சேணியர் மண்டபம், இரவு 7:00 மணி.

மாசி மகம் தெப்பத்திருவிழா - 9ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, உபய நாச்சியாருடன் தங்க சிவிகை மாட வீதி புறப்பாடு, கொடியிறக்கம், இரவு 7:00 மணி.

மாசி பெருந்திருவிழா - 8ம் உற்ஸவ தினம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, திருக்கல்யாணம், காலை 7:13 மணி, யானை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கிலும் நான்கு மாசி வீதிகள் உலா, இரவு 8:00 மணி.

மாசி மகம் திருவிழா: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், தீபாராதனை, மாலை 5:00 மணி.

கும்பாபிஷேகம்: மார்நாடு பெரிய கருப்புசாமி, சின்ன கருப்புசாமி கோயில், 66 எம்.பள்ளப்பட்டி, பாலமேடு, 2ம் கால யாக பூஜை, காலை 7:25 மணி, கும்பாபிஷேகம் காலை 10:25 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

ஏகாதசி அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், மதியம் 12:00 மணி.

பள்ளி, கல்லுாரி

என்.எஸ்.எஸ்., முகாம் தொடக்க விழா: ஆலாத்துார், மாரணிவாரியேந்தல், சிச்சிலுப்பை, தலைமை: முதல்வர் ராஜூ, தொடங்கி வைப்பவர்: மதுரை காமராஜ் பல்கலை திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் ஜெயராமன், முன்னாள் செயலாளர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 4:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: மஞ்சம்பட்டி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்பு விருந்தினர்: செயலாளர் ஜெயராமன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசிய கல்லுாரி, காலை 11:00 மணி.

வாசகர்கள் சந்திப்பு: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் முரளி, ஏற்பாடு: கல்லுாரி நுாலக கிளப், காலை 10:00 மணி.

மகளிர் தின விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் செல்வத்தரசி, ஏற்பாடு: மகளிர் மையம், மதியம் 2:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

மகளிர் தின விழா: ஐஸ்வர்யம் டிரஸ்ட், 3, ஆதிசிவன் நகர், விளாச்சேரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் ஜெயகுமாரி ஜெமி ரத்னா, ஏ.சி.டி.யு., பிரிவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கவுன்சிலர் இந்திராகாந்தி, மாலை 6:00 மணி.

திருமங்கலம் கிளை நுாலகத்தில் படித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா: கிளை நுாலகம், திருமங்கலம், தலைமை: வாசகர் வட்டத் தலைவர் சங்கரன், பங்கேற்பு: ஓய்வு பெற்ற நுாலக அலுவலர் இளங்கோ, இரண்டாம் நிலை நுாலகர் பத்மா, ஏற்பாடு: திருமங்கலம் வாசகர் வட்டம், மாலை 5:00 மணி.

மருத்துவம்

பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 ஏ, மருதுபாண்டியர் நகர், நரிமேடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us