ADDED : டிச 06, 2024 05:47 AM
கோயில்
வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், காலை 7:30 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
ஆவேச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் பேங்க் காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், மாலை 6:00 மணி.
கிறிஸ்துமஸ் இன்னிசை வாழ்த்து: புனித வளனார் சர்ச், ஞான ஒளிவுபுரம், மதுரை, இரவு 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சுப்பிரமணியன், முன்னிலை: ரமிலா, காலை 7:30 மணி.
பொது
26வது மதுரை சர்வதேச ஆவணப்படம், குறும்பட விழா: மதுரை மீடியா அண்ட் பிலிம் ஸ்டடீஸ் அகாடமி, பி அண்ட் டி நகர் மெயின் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர் - எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன், காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.
21ம் ஆண்டு கம்பன், அவ்வை -பாரதி விழா: வசுதாரா வளாகம்,ஆண்டாள்புரம், மதுரை, தலைமை: தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், சுவாமி சிவயோகானந்தா, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை, மாலை 6:00 மணி.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: வழங்குபவர் அமைச்சர் மூர்த்தி, தமுக்கம்மைதானம், மதுரை, ஏற்பாடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காலை 10:30 மணி.
எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மதுரை, தலைமை: தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், மாலை 4:00 மணி.
கண்காட்சி
கைவினைப் பொருட்களின் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
விளக்குகள் கண்காட்சி, விற்பனை:பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.