ADDED : டிச 23, 2024 05:12 AM
கோயில்
மீனாட்சி சுந்தரேஷ்வரர் அஷ்டமி சப்பரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 5:30 மணி.
தாயார் அம்மனுக்கு திருமஞ்சனம் அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர், கே.கே., நகர், மதுரை, காலை 9:00 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.
ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், காலை 6:00 மணி.
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
லட்சுமி சுந்தரம் ஹாலில் மஹன்யாஸம் ஆரம்பம், காலை 6:30 மணி, ஸ்ரீருத்ரஜபம், காலை 8:30 மணி, பிரசாதம் வழங்குதல், தீபாராதனை காலை 11:00 மணி, மதியம் 12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, பெரியபுராணம் காட்டும் பாதை: நிகழ்த்துபவர் - மணிகண்டன், ஏற்பாடு: மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.
பகவான் சன்னதியில் ஞானமடைந்த பெண்கள்: நிகழ்த்துபவர் - ரேகா பத்ம்நாபன், தருமை ஆதினம் ஸ்ரீ சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ரமண கேந்திரம், மாலை 6:30 மணி.
சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: வரதராஜன், முன்னிலை: கல்பனா, காலை 7:30 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: எஸ்.கே.பி., மஹால், வத்தலக்குண்டு ரோடு, உசிலம்பட்டி, ஏற்பாடு: தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், காலை 10:30 மணி.
இன்றைய தலைமுறையை மேம்படுத்துதல் - தமிழ்க் கட்டடக்கலையை நவீன பாரம்பரியத்தோடு புத்துயிர் செய்து ஒருங்கிணைத்தல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குனர் அவ்வை அருள், சிறப்பு விருந்தினர்: பபுள் பில்டர்ஸ் விக்ரமகர்ணா பழுவேட்டரையர், பங்கேற்பு: கட்டடக் கலைஞர் வள்ளியப்பன், பாரம்பரிய ஆர்வலர் ஷாகிர் கான், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கிறிஸ்துமஸ் தின விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அருள் ஜோசப், காலை 9:00 மணி.
கண்காட்சி
வர்த்தக உணவுப்பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.