sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : டிச 29, 2024 04:31 AM

Google News

ADDED : டிச 29, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.

லகுன்யாஸம்: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, காலை, 7:00 மணி, ஸ்ரீருத்ரஜபம் ஆரம்பம், காலை 7:30 மணி, 121 கலச அபிஷேகம், காலை9:00 மணி, தீபாராதனை, காலை 10:00 மணி, பிராம்மண சந்தர்ப்பனை, காலை 11:00 மணி, மஹதாசீர்வதாம், ரித்விக்குகள் ஸம்பாவனை,மதியம் 12:00 மணி.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

நாம சங்கீர்த்னம்: ஸத்குரு ஸ்ரீஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி 23டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை4:00 மணி முதல்.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: ராஜா, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.

தவத்தின் பெருமை: நிகழ்த்துபவர் -- ரமா பாலகுரு, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு7:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் ---ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.

சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை:ராம்பிரசாத், காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

விண்ணில் விஞ்ஞானத் தேடல் பயிற்சி: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிப்பட்டி, ஏற்பாடு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை, காலை 10:00மணி முதல்.

2003-05ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஒத்தக்கடை, காலை 9:00 மணி.

பொது

ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம் 244வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா ஸபை, ஸ்ரீ ரங்க மஹால், 13, தெற்கு கிருஷ்ணன்கோயில் தெரு, மதுரை, ஸ்ரீலட்சுமி நாராயண சுதர்ஸன ஹோமம், காலை 6:30 மணி, ஜெயந்தி இசை விழா தொடக்கம் மற்றும் விருதுகள்வழங்கும் விழா, சிறப்பு விருந்தினர்: மேனேஜிங் டிரஸ்டி சுரேஷ், காலை 10:00 மணி, இசை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00மணி வரை.

நகைச்சுவை மன்றம் 34வது ஆண்டு விழா: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: மன்ற நிறுவனர் சேதுராமன், சிறப்புவிருந்தினர்: மன்றத் தலைவர் பேராசிரியர் ஞானசம்பந்தன், பங்கேற்பு: டாக்டர் குருசங்கர், காலை 9:00 மணிமுதல்.

சிந்தனை கவியரங்கம் -- பாரதியின் ஆத்திச்சூடி: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர்சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

20வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள்: இயற்கை மருத்துவர் ராஜலட்சுமி, இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார், பங்கேற்பு: செயற்குழு உறுப்பினர்ராமலிங்கம், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:00 மணி.

2025ம் ஆண்டிற்கான நாட்டு குறிப்பேடு வெளியீட்டு விழா: யாதவர் பண்பாட்டு அரங்கம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: பேராசிரியர் கண்ணன், பங்கேற்பு: செயலாளர் கபிலன், காலை 10:30 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சி நகர் மெயின்ரோடு,வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல்.

குளிர்கால முகாம்: சின்மயா மிஷன், 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

புதிய கிளைத் தலைவர், நிர்வாகிகள் பதவியேற்பு விழா: தமிழ்நாடு பிராமணர் சங்கம், வள்ளலார் தெரு, ராமையா வீதி, ஜெய்ஹிந்த்புரம்,மதுரை, தலைமை: தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:00 மணி.

சவுராஷ்டிரா சிலம்பம், ஜிம் பவளவிழா: சுவுராஷ்டிரா ஜிம், 27, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் தெரு, முனிச்சாலை, மதுரை, தலைமை: தலைவர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்கள்: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ், சவுராஷ்டிரா சமூக நலப்பேரவை தலைவர் ரமேஷ், கீதா நடனகோபால நாயகி மந்திர் தலைவர் குமரேஷன், சவுராஷ்டிரா கல்லுாரி செயலாளர் குமரேஷ், சவுராஷ்டிரா சபை செயலாளர் பாஸ்கர், சவுராஷ்டிரா பள்ளி கவுன்சில் ஜெகந்நாத், காலை 9:30 மணி முதல்.

நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம்: பூண்டி விலக்கு, அழகர் கோவில் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: நேதாஜி மக்கள் இயக்கம், காலை 7:00 மணி.

மருத்துவம்

மூளை மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, வளர் நகர் பின்புறம், இலந்தைக்குளம், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச கண் மருத்துவ முகாம்: நாமத்வார் ப்ரார்த்தனை மையம், 214, இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: தி ஐ பவுண்டேஷன்,அய்யர்பங்களா பிராமணர் சங்கம், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

முதுகெலும்பு அறுவை சிகிச்சை முகாம்: பிரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, தலைமை: டாக்டர் சிவக்குமார், காலை 8:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை.

விளையாட்டு

ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: ஓட்டல் அமிகா, மதுரை மற்றும் வல்லபா வித்யாலயாசி.பி.எஸ்.சி., பள்ளி, மதுரை, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9.30 மணி முதல்.

கண்காட்சி

ஜூவல்லரி விற்பனை கண்காட்சி: லாவிவாண்டா ஓட்டல், மாட்டுத்தாவணி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை.

எம்.ஈ.சி., வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00மணி வரை.

புத்தகக் கண்காட்சி: சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள்சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us