ADDED : ஜன 20, 2025 05:33 AM
கோயில்
கோயில் திருவிழா - சிம்ம வாகனத்தில் அம்மன் உலா: செல்லத்தம்மன் கோயில்,சிம்மக்கல், மதுரை, இரவு 1:00 மணி.சிவபுராணம் பாராயணம்: ஸ்ரீராம கிருஷ்ண மடம், மதுரை, மாலை 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார ஸபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
லயன்ஸ் குழு கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ரோட்டரி குழுவினர் - ஜூடி டோனோவன், கோலெட் சோரோ, லில்லி, காலை 10:30 மணி.
பொது
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.
மதுரை தி.மு.க., நகர் கழக செயற்குழு கூட்டம்: கோபால்சாமி திருமண மண்டபம், பசுமலை, மதுரை, தலைமை: அவைத் தலைவர் ஒச்சுபாலு, பங்கேற்பு: செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., ஏற்பாடு: நகர் தி.மு.க., மாலை 5:30 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டய பயிற்சி வகுப்பு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், பங்கேற்பு: வள்ளியம்மாள் நிறுவன இயக்குனர் ஆனந்த வள்ளி, மாலை 3:00 மணி.
கண்காட்சி
காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ஸ்னோ வேர்ல்ட் - பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.