sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 10, 2025 06:43 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருகல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்: சுந்தராஜ பெருமாள் திருக்கல்யாண விழா, கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, காலை 8:00 மணி.

ஸ்ரீ பத்மாவதி தாயார் சந்தனகாப்பு உத்ஸவம், சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவ விழா, அண்ணாநகர், மதுரை, இரவு 7:00 மணி.

குபேர சாய்பாபாவுக்கு தீபாராதனை: கற்பக விநாயகர் கோயில், மதுரை, பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.

குருவாரம் ஸ்ரீமத் ஆதிகவி வால்மீகி மஹரிஷி விழா, ராமநவமி உத்ஸவம்: ராமநவமி உத்ஸவ சபை, பழனிமுத்துநகர், வியாசர் தெரு, மதுரை, அபிஷேகம், தைலக்காப்பு, காலை 9:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு மகா பெரியவா விக்ரஹத்திற்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி, நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பிரதோஷ விழா, சந்த்ர மவுலீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

பிரதோஷ விழா, காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மாலை 4:30 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர்: வெங்கடாசலபதி, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

மதுரை நாமத்வாரின் 8வது ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்டநாமம் : நாமத்வார், இளங்கோ தெரு, ஐயர்பங்களா, மதுரை, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி.

தியானமும் ஞானமும் : நிகழ்த்துபவர் - சங்கர்லால், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

அன்னதானம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிர சபா லோகநந்தா வகையறா மகால், லட்சுமிநகர் 3வது தெரு, சவுராஷ்டிர புரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிர சபா, மதியம் 12:30 மணி.

மருத்துவம்

பொது மருத்துவம் சிறப்பு முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us