ADDED : ஏப் 13, 2025 03:50 AM
கோயில்
108 மணிநேரம் அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோதெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பங்குனித் திருவிழா -- முளைப்பாரி கரைத்தல்: சக்தி மாரியம்மன் கோயில், மேலுார், காலை 8:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் --- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
சித்தர் நோக்கில் யாத்திரை, மாத்திரை: நிகழ்த்துபவர்கள் - ஞானசம்பந்தன், இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
106ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம், தமிழ் புத்தாண்டு தினம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், முன்னிலை: ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், பங்கேற்பு: இக்னோ ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர் முத்தானந்தம், ஆராய்ச்சி நிறுவன யோகா மாணவி மஞ்சுளாதேவி, ஏற்பாடு: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காலை 10:00 மணி.
குறுத்தோலை ஞாயிறு ஊர்வலம்: ஹோலி பேமிலி பெண்கள் பள்ளி, மேலப்பொன்னகரம் முதல் புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம் வரை, மதுரை, காலை 7:15 மணி.

