ADDED : மே 20, 2025 01:06 AM
கோயில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூப்பல்லக்கு: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, இரவு 7:00 மணி.
கொடியேற்றம்: பிடாரி அம்மன் கோயில், திருவாதவூர், இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
மாதாந்திர அவிட்ட நட்சத்திர வழிபாடு, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விக்ரகத்திற்கு அபிேஷகம், சிவானந்த லஹரி என்ற தலைப்பில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:30 மணி.
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சுவாமி சிவானந்தா் வழியில் அன்பும் அறமும்: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
பொது
உரங்களை கையாள்வது, பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் கருத்தரங்கு: வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தக்கடை, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், ஏற்பாடு: மெட்ராஸ் உர நிறுவனம், காலை 10:30 மணி.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
'சொல்லோடு விளையாடு' - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அன்னையரை கவுரவிக்கும் சிறப்பு அன்னையர் தினம்: அன்பகம் விரிவாக்கம், டி.ஆர்.ஓ., காலனி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, காலை 10:00 மணி.
திருப்பரங்குன்றம் பகுதிக்கான குறைதீர் முகாம்: மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம், தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மருத்துவம்
பொதுப்பணித்துறை ஊழியர்கள், குடும்பத்தினருக்கு இலவச பல் மருத்துவ முகாம்: பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம், பொறியாளர் சங்கங்கள், சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி மையம், சமூக நல பல் மருத்துவத்துறை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.
யோகா தியானம்
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: 62, மீனாட்சி அம்மன் நகர், சூர்யா நகர், புதுார், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.