ADDED : அக் 30, 2025 04:12 AM
கோயில்
மலேசிய பத்துமலை தங்கமய முருகன் கோயில் கும்பாபிஷேகம்: யோக விநாயகர் கோயில், பதிஸ் மஹால் வளாகம், சேவுக பெருமாள் நகர், சிவகங்கை ரோடு, விளத்துார், மதுரை, கணபதி ஹோமம், காலை 9:00 மணி, யாகசாலை பூஜை, வேதபாராயணம், முதல்கால பூர்ணாஹூதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம், மாலை 5:00 மணி முதல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
108 மணி நேர அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.
பொது
மொழிபெயர்ப்பு பயிற்சி சிறப்பு வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:40 மணி.

