ADDED : மார் 17, 2025 06:19 AM
கோயில்
பங்குனிப் பெருவிழா 11ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கில் வீதி உலா, காலை 9:00 மணி, பச்சைக் குதிரை வாகனத்தில் கோயில் ரெட்டியார் மண்டபத்தில் தீபாராதனை, மாலை 3:00 மணி, கோயில் ஆறுகால் பீடத்தில் குதிரைக்கு கவாளி கொடுத்தல், பட்டாபிஷேகம், இரவு 7:15 மணி.
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:30 மணி.
மண்டல பூஜை: சுந்தர சோலை விநாயகர் கோயில், நகரத்தார் பழமுதிர்சோலைப் பாதயாத்திரை சங்கம், அழகர் கோவில், மதுரை, காலை 7:00 மணி.
பங்குனி திருவிழாவில் அம்மன் வீதி உலா: திரவுபதை அம்மன் கோயில், திருவாதவூர், இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கலைஞர் நுாற்றாண்டு விழா: நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன், பங்கேற்பு: சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை, சென்னை மாநகர நுாலக ஆணைக்குழு, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு, காலை 10:00 மணி.
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஜிம்னாஸ்டிக் போட்டி: எம்.ஜி.ஆர்., ஸ்டேடியம், ரேஸ்கோர்ஸ் காலனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: காமராஜ் பல்கலை உடற்கல்வி துறைத் தலைவர் ரமேஷ், காலை 8:00 மணி.
மென்பொருள் பயிற்சி துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, பயிற்சியாளர்: மென்பொருள் நிறுவன முதன்மை தொழில்நுட்ப அலுவலர் முத்துவிஜயராஜா, ஏற்பாடு: முதுநிலை கணினி பயன்பாடுகள் துறை, மதியம் 1:00 மணி.
60வது ஆண்டு விளையாட்டு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: கல்லுாரி தலைவர் அசோகன் எம்.எல்.ஏ., முன்னிலை: தாளாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்கள்: லட்சுமி பெயின்ட்ஸ் நிறுவனர் ஜெய்சங்கர், சிவகாசி சன்ஷைன் குழுமம் நிறுவனர் கணேசன், காலை 8:45 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
சாமநத்தம், அஞ்சுகுடி, துவக்க விழா, தலைமை முதல்வர் கவிதா, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதியம் 2:30 மணி.
உச்சப்பட்டி, காந்திநகர், திருமங்கலம், களப்பணி, காலை 9:00 மணி, சமூக சேவையில் மாணவர்களின் பங்கு, பங்கேற்பு: இயற்பியல் துறைத் தலைவர் ஜெயபால கிருஷ்ணன், மாலை 4:00 மணி, கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, இரவு 8:00 மணி.
அரிநாராயணபுரம், ஆமந்துார்பட்டி, தொப்புலாம்பட்டி, கோயில் வளாக துாய்மைப்பணி: காலை 7:00 மணி, முகாம் நிறைவு விழா, பங்கேற்பு: முதல்வர் வானதி, ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கீதா, ஏற்பாடு: அரசு மீனாட்சி கல்லுாரி, காலை 11:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.
மருத்துவம்
பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 ஏ, மருதுபாண்டியர் நகர், நரிமேடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.
சிறுநீரக நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்: எஸ்.எஸ்., கிட்னி கேர் சென்டர், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: டாக்டர் சிவக்குமார், மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
கண்காட்சி
பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.