/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள்// (நவ. 30/11/24)
/
இன்றைய நிகழ்ச்சிகள்// (நவ. 30/11/24)
ADDED : நவ 30, 2024 05:15 AM
கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
பக்தி சொற்பொழிவு
குருவாய் வருவாய் அருள்வாய்: நிகழ்த்துபவர் - சண்முக திருக்குமரன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாரயணன் ரோடு, எஸ்.எஸ்., காலனி, ஏற்பாடு: நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: வழங்குபவர் - கமலா பழனியப்பன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, மாலை 4:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: வேணுகோபால், முன்னிலை:ஜனபாய், காலை 7:30 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம்,இரவு 7:00 மணி.
அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் -ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம் மதுரை, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
மனவள ஆலோசனைக் கூட்டம்: வி.எம்.ஜே., மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், மதுரை, ஆலோசனை வழங்குபவர்: உளவியல் மருத்துவர் முகில், தலைமை: பள்ளித் தலைவர் ஜெயமாணிக்கவேல், காலை 10:00 மணி.
பொது
பேரவைக் கூட்டம்: ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கட்டடம், கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மூக்கையா, ஏற்பாடு: தமிழ்நாடு மாநிலப் பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம், காலை 10:00 மணி
பட்டமளிப்பு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தேசிய தொழில்நுட்ப நிறுவனஇயக்குனர் அகிலா, தலைமை: கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன், காலை 10:35 மணி.
அரசியலமைப்பு தினவிழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர் நீதிமன்ற நீதிபதி மதுரைக் கிளை ரமேஷ், காலை 10:00மணி.
போலீஸ் பயிற்சி நிறைவு விழா: போலீஸ்பயிற்சி பள்ளி, இடையபட்டி, மதுரை, சிறப்பு விருந்தினர்: போலீஸ்துறை தலைமை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர், காலை 10:00 மணி.
செயற்குழு கூட்டம்: யாதவர் பண்பாட்டுக்கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், முன்னிலை: செயலாளர் கபிலன், மாலை 6:00 மணி
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி - இரவு 8:00 மணி.