/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி// பிப். 20 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி// பிப். 20 க்குரியது
ADDED : பிப் 20, 2024 06:22 AM
கோயில்
மாசித்திருவிழா - 6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சைவ சமய வரலாற்று லீலை, தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா: கூடலழகர் கோயில், மதுரை, எடுப்பு சப்பரம், உபயநாச்சியாருடன் வேணுகோபாலன் திருக்கோலம், மாடவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
மாசிப் பெருந்திருவிழா: இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலமாசிவீதி, மதுரை, சைவசமய வரலாற்று கழுவேற்ற லீலை, இரவு 8:30 மணி.
பக்தி சொற்பொழிவு
மகாபாரதம்: நிகழ்த்துபவர் - முரளிஜீ பாகவதர்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, இ.பி.காலனி, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மு.முருகேசன்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பள்ளி கல்லுாரி
29வது ஆண்டு விளையாட்டு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, பங்கேற்பு: இந்திய ஆண்கள் வாலிபால் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன், காலை 9:30 மணி.
நாட்டு நலப்பணித் திட்டம்: உச்சப்பட்டி, காந்திநகர் கிராமங்கள், முகாம் நிறைவு நாள், மதிப்பீட்டறிக்கை, பங்கேற்பு: உதவி பேராசிரியர் வெங்கடேச நரசிம்மபாண்டியன், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதியம் 1:00 மணி.
உலக தாய்மொழி நாள் விழா மற்றும் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தநாள் விழா: மதுரை கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பொருள்: தாயின் அருமையும், தாத்தாவின் பெருமையும், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.
தோட்டக்கலைத் துறையில் நிலைத்த மேம்பாட்டுக்கு உயிர்உரங்கள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், முதல்வர் பொறுப்பு ராஜா, ஏற்பாடு: தாவரவியல் துறை, மதியம் 2:00 மணி.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வழிகாட்டு ஆலோசனை, பங்கேற்பு: ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு, காலை 11:00 மணி.
பொது
ம.தி.மு.க.,வின் தேர்தல் நிதி வழங்கும் விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: முதன்மை செயலாளர் துரை, ஏற்பாடு: நகர் ம.தி.மு.க., மாலை 5:00 மணி
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: வார்டு 21 முதல் 40 வரை, அந்தந்த வார்டு கவுன்சிலர் அலுவலகம், மதுரை, சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணிகள், அடையாள அட்டை பெறாதவர்களுக்கான முகாம், காலை 10:00 மணி.
ஆலோசனை கூட்டம்: காலேஜ் ஹவுஸ், மதுரை, பங்கேற்பு: தலைவர் விசாலாட்சி, டிசம்பரில் திருவிளக்கு பூஜை நடத்துவது தொடர்பாக, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.
மாநகராட்சி குறைதீர் முகாம்: மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகம், திருப்பரங்குன்றம், பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:00 மணி
முடிவுற்ற பணிகள் திறப்பு விழா: காவனுார், பெரியபட்டி, சின்னப்பட்டி, வெளிச்சநத்தம், சத்திரப்பட்டி ஊராட்சிகள், தொகுதி மேம்பாட்டு நிதியில் துவக்கப்பட்டவை, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை,

