sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 08, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத் திருவிழா 9ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும் சுவாமியும் எடுப்புத்தேர் வீதி உலா, காலை 9:00 மணி, அம்மனும் சுவாமியும் சப்தாவர்ண சப்பரம் வீதி உலா, இரவு 7:00 மணி.

தைப்பூசத் திருவிழா 7ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், யாகசாலை பூஜை, காலை 9:00 மணி, உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, காலை 11:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, பல்லக்குவாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

கும்பாபிஷேக யாகசாலை வழிபாடு துவக்கம்: ஐராவதேஷ்வரர் கோயில், ஆனையூர், உசிலம்பட்டி, காலை 7:00 மணி.

2ம் கால யாகசாலை பூஜை: வீரகாளியம்மன் கோயில், மகபூப்பாளையம், மதுரை, காலை9:30 மணி, 3ம் கால யாக சாலை பூஜை, மாலை 6:15 மணி.

கும்பாபிஷேகம் - விக்னேஸ்வர பூஜை: சந்தன மாரியம்மன் கோயில், மணிநகரம், மதுரை, காலை 7:05 மணி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், எந்திர ஸ்தாபனம், இரவு 8:00 மணி.

செபமாலை, திருப்பலி: புனித லுார்தன்னை திருத்தலம், கே.புதுார், மதுரை, தலைமை: மரியன்னை மேல்நிலைப்பள்ளிஅருட்பணியாளர்கள், காலை 5:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: நெல்லை பிஷப் திசைஜெரி, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, இரவு 7:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு7:00 மணி.

ஏகாதசி அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

விவேகானந்தர் ஜெயந்தி விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: போலீஸ் நுண்ணறிவுபிரிவு உதவி கமிஷனர் பெத்துராஜ், பங்கேற்பு: செயலாளர் சுவாமி வேதானந்த, சுவாமி அத்யாத்மானந்த, மாலை 6:00 மணி.

இனவரைவியல் நிறைவு விழா- இலக்கியமும் பண்பாடும்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, பேசுபவர்கள்:மதுரைக் கல்லுாரி இணைப் பேராசிரியர் ரத்னக்குமார், தமிழ்ப் பல்கலை பேராசிரியர் செல்வகுமார், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 9:30 மணி.

ஆண்டு விழா: சாய்ராம் வித்யாலயா, கோரிப்பாளையம், மதுரை, தலைமை: சாய்ராம் கல்விக் குழு தலைமை நிர்வாகி அருண்குமார், சிறப்புவிருந்தினர்: லிவ் லைப் கல்வி நிறுவனர் கண்ணன் கிரீஸ், பங்கேற்பு: நடிகர் ரோஹிந்த், முதல்வர் லட்சுமி, மாலை 4:30 மணி.

வேலைவாய்ப்பு முகாம்: வைகை பொறியியல் கல்லுாரி, மேலுார், ஏற்பாடு: மின்னணுவியல், தொலைத் தொடர்புத்துறை, காலை 10:00 மணி.

வேலைவாய்ப்பு முகாம்: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திட்ட மேலாளர்கள் பவித்ரா, பானுபிரியா, கதிரவன், ஏற்பாடு: விபாஞ்சி சொல்யூசன், காலை 10:30 மணி.

19வது பட்டமளிப்பு விழா: மை மதுரை மாண்டிசோரி பள்ளி, வில்லாபுரம், மதுரை, தலைமை: துணை முதல்வர் அபரஜிதா, காலை 9:30 மணி.

பொது

தி.மு.க., நகர் சார்பில் மத்திய பட்ஜெட் கண்டன பொதுக் கூட்டம்: செல்லுார் 60 அடி ரோடு, மதுரை, தலைமை: மாநகராட்சி மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி, மாலை 6:00 மணி.

சுற்றுலா கலை விழா --- பரதம், கிராமிய நடனம், இன்னிசை கச்சேரி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கீழக்கரை,அலங்காநல்லுார், ஏற்பாடு: மதுரைத் சுற்றுலாத்துறை, மாலை 4:00 மணி.

தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல்: உற்பத்தி திறன்குழு அரங்கம், மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: போலீஸ் உதவிகமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் காசி, மாநில தலைவர் பிச்சைவேல், ஏற்பாடு: தேசிய மனித உரிமை அமைப்பு, மாலை 6:00 மணி.

நெல்கொள்முதல் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மேலுார் பஸ் ஸ்டாண்ட், தலைமை: தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன், பங்கேற்பு: மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி, மதுரைத் தலைவர் வேல்பாண்டி, செயலாளர் இளங்கோவன், ஏற்பாடு: தமிழக விவசாயிகள் சங்கம், காலை 10:00 மணி.

இன்னிசை கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாட்டு -- பத்மஸ்ரீ, வயலின் -- சுதா, மிருதங்கம் -- அஸ்வினி ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் மதுரை, மாலை 6:00 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான குரூப் 1,2,4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23,மீனாட்சி நகர், வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், காலை 10:00 மணி.

ஷீரடி சாய்பாபா வாழ்கை வரலாறு நாடக நிகழ்ச்சி: நிகழ்த்துபவர் -- பாம்பே ஞானம் குழுவினர், லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி தலைவர் உமா, நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், மாலை 6:30 மணி.

மத்திய பட்ஜெட் ஓர் அலசல்: வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, பேசுபவர்கள் - ஆடிட்டர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 5:00 மணி.

முதியோர்களுடன் உரையாடல், உணவு வழங்குதல்: மாநகராட்சி முதியோர் இல்லம், செனாய் நகர், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை, மதியம் 1:00 மணி.

முன்மாதிரி கல்வியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாயுடு மஹால், பாலமேடு, சிறப்பு விருந்தினர்கள்: தானம் மக்கள் கல்வி நிலைய பாலுச்சாமி, கே.கே.இ.டி., இயக்குனர் விஜயலட்சுமி, பங்கேற்பு: மண்டல சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, ஏற்பாடு: வட்டார களஞ்சியம், காலை 10:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல்மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு

13 வயதிற்குட்பட்டோருக்கான தமிழக சப் ஜூனியர் பேட்மின்டன் போட்டிகள்: குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை, காலை 7:00 மணி.

கண்காட்சி

பி.என்.ஐ., பிரம்மாஸ் 'கிராண்ட் பிரான்சைஸ்' கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us