sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 18, 2025 05:16 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் - விநாயகர் தேர் ஆடி வீதிகள் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, சுப்பிரமணியர் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர்- சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- முரளி, சேவுக பெருமாள்வெங்கடாஜலபதி கோயில், அண்ணாநகர், மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

உற்பத்தி வார கொண்டாட்டம் - நிறைவு விழா: மன்னர் கல்லுாரி,மதுரை, சிறப்பு விருந்தினர்: ஜே.கே. பென்னர் துணைத் தலைவர் தினேஷ் டேவிட்சன், பங்கேற்பு: டி.எம்.பி., பேங்க் மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ், கல்லுாரி தலைவர் ராஜகோபால், ஏற்பாடு: மதுரை உற்பத்தி கவுன்சில், காலை 11:00 மணி.

'சவ்கார்ப் 2கே' - கல்லுாரிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சி போட்டிகள்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், செயலாளர் குமரேஷ், ஏற்பாடு: நிறுமச் செயலாண்மைத் துறை, காலை 10:00 மணி.

நிதிநிலையை கற்றல் மற்றும் வருமானவரி பற்றிய கண்ணோட்டம் - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆடிட்டர்கள் செல்வகணேஷ், மனோகர் சவுத்ரி, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை, காலை 10:30 மணி.

நேர மேலாண்மை பற்றிய சிறப்புரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மன்னர் கல்லுாரி பேராசிரியர் பாலா சத்யா, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:30 மணி.

'ஸ்பெக்ட்ரம் 2025 'கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இயக்குனர் அனிஸ், ஏற்பாடு: விஷூவல் கம்யூனிகேஷன் துறை, காலை 9:00 மணி.

தேவதாசி சங்காரம் நாடகம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: ஜெரோமியா நாஜநேசன், தலைமை: துறைத் தலைவர் கவிதாராணி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், பங்கேற்பு: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, காலை 10:00 மணி.

பொது

மண்டலம் 4 பொதுமக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி அலுவலகம், சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா, காலை 10:00 மணி.

மின்நுகர்வோர் குறைதீர் நாள்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி.

அரசு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கூட்டம்: மூட்டா அரங்கம்,காக்காதோப்பு தெரு, மதுரை, தலைமை: தலைவர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.

மாதக்கூட்டம்: யூ.சி. மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்:வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மணிகண்டன், பங்கேற்பு: தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ரமேஷ்பாபு, ஏற்பாடு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் சங்கம், மாலை 5:00 மணி.

ஹிந்தி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், கணையம் இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான 'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us