sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 19 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 19 க்குரியது


ADDED : பிப் 19, 2025 04:02 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் -- சுப்பிரமணியர் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- முரளி, சரவணன் லலிதா இல்லம், 47/21, கதிர்வேல் நகர் 2வது தெரு, வில்லாபுரம், மதுரை, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் மன்றம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

இலக்கியங்களில் மனிதநேயம்: நிகழ்த்துபவர் -- சண்முகத்திருக்குமரன், திருவள்ளுவர் மன்றம், 9, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

படைப்பாக்க பயிலரங்கம் -கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், காலை 10:30 மணி.

அகத்தியர் - மரபும் தொடர்ச்சியும்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, பெங்களூரு பத்ரிகா ஆஸ்ரமம் துவாரகா பீடம் சாந்திகுமார சுவாமிகள், ஏற்பாடு: தமிழ்த்துறை, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், காலை 9:30 மணி.

இலக்கிய மன்ற விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி, சிறப்பு விருந்தினர்: நடிகர் அஜய்ரத்னம், பங்கேற்பு: முதல்வர் சாந்திதேவி, ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரபாகரன், ஏற்பாடு: கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம், நான்காம் தமிழ்ச் சங்கம், இளங்கோ முத்தமிழ் மன்றம், மதியம் 2:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், கணையம் இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மகால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us