தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை (அக்.7) மின்தடை

நாளை (அக்.7) மின்தடை

நாளை (அக்.7) மின்தடை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி - மாலை 5:00 மணி: * எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனுார், டி.இராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ. கோட்டைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுார், எ.பெருமாள்பட்டி, மானுாத்து, தாடையம்பட்டி, பாறைபட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், வண்டப்புலி.

* சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கள்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல்லிகுண்டம், பாம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லுார், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி.

காலை 9 : 00 மணி – மதியம் 2:00 மணி: * பொய்கைக் கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமந்துார் பட்டி, தொப்பலாம் பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us