/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுவாமிக்கு நாளை வெள்ளிக்கவசம் சாத்துப்படி
/
குன்றத்தில் சுவாமிக்கு நாளை வெள்ளிக்கவசம் சாத்துப்படி
குன்றத்தில் சுவாமிக்கு நாளை வெள்ளிக்கவசம் சாத்துப்படி
குன்றத்தில் சுவாமிக்கு நாளை வெள்ளிக்கவசம் சாத்துப்படி
ADDED : டிச 31, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஜன.1) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை,
சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி பூஜை நடக்கிறது.