UPDATED : செப் 03, 2026 07:10 PM
ADDED : செப் 03, 2026 07:04 PM
(Sep. 5) காலை 9:00 மணி - மாலை 5:00 மணி * தெற்கு வெளி வீதி, பவர்ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்டு, திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒருபகுதி, இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேல வடம்போக்கி தெரு, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை பகுதிகள், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெருக்கள், மார்க்கெட் பகுதிகள், எம்.கே.புரம், நந்தவனம், தெற்காவணி மூலவீதி ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, காஜா தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சாமேட்டுத் தெரு, பச்சரிசிக்கார தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி.
* மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, புது மாகாளிப்பட்டி ரோடு, திரவுபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு பகுதிகள், பாம்பன் ரோடு, விளக்குத்துாண், பத்துதுாண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், சிந்தாமணி ரோடு, மூலக்கரை, கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி பகுதி.
* வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, புதுநகர், எப்.எப்., ரோடு, சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோயில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, வாசுகி தெரு, எல்.கே. துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரியம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1,2, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, ராமையா தெரு, நேரு தெரு, என்.எஸ். கோனார் தெரு, பாரதியார் தெரு, வீரகாளியம்மன் கோயில் தெரு, டி.வி.எஸ்., நகர்.
* வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி,சோளங்குறுணி, நல்லூர், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஒ. ஆலங்குளம், கொம்பாடி.
காலை 10:00 மணி - மாலை 4:00 மணி
* பெருங்குடி, விமான நிலைய பகுதிகள், காமராஜர் நகர், பர்மா காலனி, கணேசபுரம், அன்பழகன் நகர், ஆண்டவர் நகர்.
* பாத்திமா கல்லுாரி, நேரு நகர், டீச்சர்ஸ் காலனி, பாரதியார் நகர், சொக்கநாதபுரம் மெயின் ரோடு, பொன்னகர், யூனியன் வங்கி காலனி, காமாட்சி நகர், நேதாஜி மெயின் ரோடு, நேருஜி தெரு மெயின் ரோடு, அண்ணா மெயின் வீதி, சித்திரை வீதி, கூடல்புதுார் மரக்கடை, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு, ரயிலார் நகர்.
