நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, ராஜிவ் காந்தி நகரில் தனியாருக்கு சொந்தமான அலைபேசி டவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
2ஜி சேவை ரத்தானதால் அவை செயல்படவில்லை. தற்போது டவர்களை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ. 52,13,692. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.