ADDED : ஜூலை 15, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, சோலை வட்டார களஞ்சியம், டிராவல்ஸ் கிளப், இண்டாக் சார்பில் திருவேடகம் திருவேடகநாதர் கோயிலில் பாரம்பரிய பயணம் நடந்தது.
மாணவர்கள், களஞ்சியம் குழுவினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இடத்தின் வரலாற்று பின்னணியை தொல்லியல் ஆய்வாளர் வேதாசலம் எடுத்து கூறினார். களஞ்சியம் நிர்வாகி சுபா நந்தினி ஒருங்கிணைத்தார்.