ADDED : பிப் 02, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலாளராக நியமிக்கப்பட்ட கல்லாணைக்கு 45, நேற்று மேலுார் சிட்டம்பட்டி டோல்கேட்டில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. 20 நிமிடங்கள் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.