நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஓசூர் ஸ்டேஷன் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஜன. 7ல் மும்பை தாதரில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி விரைவு ரயில் (11021) எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக இயக்கப்படும்.
ஓசூர், தர்மபுரி இடையே ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

