sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்; மதுரை தேஜஸ் ரயில் பகுதியாக ரத்து

/

பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்; மதுரை தேஜஸ் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்; மதுரை தேஜஸ் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்; மதுரை தேஜஸ் ரயில் பகுதியாக ரத்து


ADDED : ஜன 03, 2025 07:06 AM

Google News

ADDED : ஜன 03, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்றுப் பாதையில் இயக்கம்


ஜன. 4, 7, 9, 11ல் செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஜன. 9ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., (16352), ஜன. 3, 6, 8, 10ல் குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), ஜன. 4, 11ல் நாகர்கோவில் - காச்சிகுடா (16354), ஜன. 9, 11ல் மயிலாடுதுறை - செங்கோட்டை (16847), ஜன. 10ல் காச்சிகுடா - நாகர்கோவில் (07435), ஜன. 5ல் பனாரஸ் - குமரி (16368), ஜன. 9, 11ல் திருவனந்தபுரம் - திருச்சி (22628), ஜன. 11ல் கொல்லம் - செகந்திராபாத் (07176) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

ஜன. 4, 11ல் குமரி - ஹவுரா (12666), ஜன. 7ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., (16340), ஓகா - ராமேஸ்வரம் (16734) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

ஜன. 4, 7, 9, 11ல் கோவை - நாகர்கோவில் - கோவை ரயில்கள் (16321/16322) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு வழியாகவும், ஜன. 9ல் மதுரை - பிகனர் ரயில் (22631) மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

பகுதி ரத்து


ஜன. 7, 11ல் சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில் (22671) திருச்சி வரை, ஜன. 6ல் ஒகா - மதுரை ரயில் (09520) விழுப்புரம் வரை, ஜன. 3, 6ல் ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845) கரூர் வரை, ஜன. 9, 11ல் பாலக்காடு - திருச்செந்துார் ரயில் (16731) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

ஜன. 7ல் மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் ரயில் (22672) திருச்சியில் இருந்தும், செங்கோட்டை - ஈரோடு ரயில் (16846) கரூரில் இருந்தும், ஜன. 10ல் மதுரை - ஒகா ரயில் (09519) விழுப்புரத்தில் இருந்தும், ஜன. 9, 11ல் திருச்செந்துார் - பாலக்காடு ரயில் (16732) திண்டுக்கல்லில் இருந்தும் புறப்படும்.

தாமதம்


ஜன. 4ல் சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில் (22671) எழும்பூரில் இருந்து காலை 7:00 மணிக்கும், கொல்லம் - செகந்திராபாத் ரயில் (07176) கொல்லத்தில் இருந்து காலை 7:00 மணிக்கும், ஜன. 9, 11ல் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயில் (16344) மதுரையில் இருந்து மாலை 5:50 மணிக்கும், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கும், ஜன. 10, 12ல் திருச்செந்துார் - மணியாச்சி பாசஞ்சர் (06680) திருச்செந்துாரில் இருந்து மதியம் 3:40 மணிக்கும் தாமதமாக புறப்படும்.






      Dinamalar
      Follow us