நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் உன்னத் பாரத் அபியான் பிரிவு சார்பில், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட வள மைய பயிற்றுநர் பரணிதரன் பயிற்சி அளித்தார். மாணவர் கரைமுருகன் நன்றி கூறினர்.