நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம், தென்கரையில் அ.தி.மு.க., பூத் கமிட்டிக்கான பயிற்சி முகாம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மண்டல பொறுப்பாளர்கள் அப்துல் சமது, சதீஷ்குமார் ஆலோசனை வழங்கினர்.