தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்


UPDATED : நவ 15, 2026 07:59 PM

ADDED : நவ 15, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:59 PM ADDED : நவ 15, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் விராதனுாரில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு அங்கக சான்றளிப்பு, விளை நிலம் காப்போம் பயிற்சி முகாம் நடந்தது.

அங்ககச் சான்று நடைமுறை பற்றி விதைச்சான்று அலுவலர் நித்யா, விளைநிலம் காத்தல் குறித்து வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் சரவணன், மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் ரசாயன உரங்களை பயன்படுத்துவது குறித்துவேளாண் அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி பேசினர்.

இயற்கை முறையில் வேளாண்மை மற்றும் பூமித்தாயை காப்போம் என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பயிர் காப்பீடு மற்றும் பி.எம். கிசான் திட்டம் குறித்து துணை வேளாண் அலுவலர் அழகேசன், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் மாணவி கயல்விழி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us