UPDATED : ஜூன் 07, 2026 04:23 PM
ADDED : ஜூன் 07, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:மதுரை விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் குழந்தைகளுக்கு திருவிளையாடல் புராண இலவச பயிற்சி வகுப்புகள் 10 நாட்கள் நடந்தது. 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிறைவு நாளில் 37ம் திருவிளையாடல், 50ம் திருவிளையாடல் பகுதிகளில் இருந்து தேர்வு நடத்தப்பட்டது. வள்ளியம்மாள் பயிற்சி அளித்தார். ஜெய்சங்கர் தேர்வு நடத்தினார். இறைபணி அன்பர்கள் குழு ஒருங்கிணைத்தனர்.
