ADDED : ஜன 31, 2026 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் ஜன.31- -: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தின் 4ம் ஆண்டு மாணவிகள் அஸ்மிதா, சப்னா, அபித்ரா, விஜயலட்சுமி, கிருத்திகா, கிருஷ்ணவேணி, கயல், தீட்சித்.
இவர்கள் ஊரக வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் திருவாதவூர் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் கரைசல் பற்றி செயல்முறை விளக்கமும் அதை பயன்படுத்தும் முறை, பயன்களை கூறினர். மேலும் இயற்கை விவசாயத்திற்கு மாறக்கோரி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

