நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை டி.கல்லுப்பட்டி கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை, செயலாளர் பாண்டியராஜன், முதல்வர் செந்தில்குமார் வழிகாட்டுதலில் நடந்தது.
இளம் விஞ்ஞானி ராஜ்குமார் வெற்றிவேல் செயற்கைக்கோளின் பயன்பாடு, செயல்படும் விதம் குறித்துப் பேசினார்.
தனிநபர் வியாபாரம் துவங்குவதற்கான அடிப்படை பயிற்சிகள் குறித்து பேசினார். சலவை திரவம் உருவாக்கும் முறையை மாணவர்களுக்கு வழங்கினார்.