sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

/

கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

கல்வி அலுவலர்கள் இடமாற்றம்


ADDED : மே 17, 2025 01:37 AM

Google News

ADDED : மே 17, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான (பி.இ.ஓ.,க்கள்) பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்க கல்வி அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் நடந்தது.

இதில் மதுரை மேற்கு - ஷாஜஹான், மேலுார் - ஜோஸ்பின் ரூபி, கள்ளிக்குடி - முத்துக்குமார், மதுரை வடக்கு - ஜான்சி, மதுரை கிழக்கு - சாந்தி, தெற்கு - அகிலத்து இளவரசி, வாடிப்பட்டி - மோசஸ் பெஞ்சமின், பாண்டியன், உசிலம்பட்டி - வடிவேல், சேடபட்டி - சின்ன வெள்ளைச்சாமி, திலகவதி, திருமங்கலம் - சுப்பிரமணியன், டி.கல்லுப்பட்டி - ரங்கநாயகி, அமலா எமிரால்டு, செல்லம்பட்டி - கோவிந்தம்மாள், சாந்தி, கள்ளிக்குடி - மணிமேகலை, முத்துக்குமார் ஆகிய பி.இ.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us