ADDED : ஏப் 20, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : திருவாரூர் மாவட்டம் செல்லுார் பரசுராமன் 30. இவர் கனடா நாட்டிற்கு செல்ல மேலுார் அல்பைசா இன்டர்நேஷனல் டிராவல்ஸ் நடத்தி வந்த சேக்கிபட்டி அசாருதீனிடம் 2023ல் ரூ.7.93 லட்சம் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டவர் வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அசாருதீனை இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ்குமார் கைது செய்தனர்.

