ADDED : ஆக 15, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: த.வெ.க., 2வது மாநில மாநாடு வெற்றியடைய வேண்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார் .
மதுரை பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மாநாடு இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆனந்த், மாநாடு வெற்றிபெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வந்தார். தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். வாராகி அம்மன் முன் நெய் விளக்கு ஏற்றினார்.