தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்வே கேட் பழுதால் அவதி

ரயில்வே கேட் பழுதால் அவதி

ரயில்வே கேட் பழுதால் அவதி


ADDED : மே 18, 2025 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ரயில்வே கேட் நேற்று காலை 6:30 மணிக்கு மும் பை - நெல்லை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக மூடப்பட்டது.

ரயில் சென்ற பின் கேட் பழுதால் திறக்க முடியவில்லை. இருசக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை நீண்ட வரிசையில் ஒருமணி நேரம் காத்திருந்தன. பின்பு ரயில்வே கேட் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us