ADDED : மார் 22, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மீட்பு அறக்கட்டளையின் 21வது ஆண்டு அறங்காவலர் கூட்டம் மதுரையில் நடந்தது. தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை,
முதன்மை செயல் அலுவலர் அகிலா தேவி, அறக்கட்டளை தலைவர் சேரன், செயலாளர் வாசுநாதன், பொருளாளர் சேதுராஜா, இயக்குநர்கள் அழகர்சாமி, மைக்கேல் பாபு, மதுரை கிரீன் அமைப்பு நிர்வாகி சிதம்பரம் கலந்து கொண்டனர்.